Wednesday, May 10, 2017

உபியில் முஸ்லிம்கள் அனுமன் கோவிலில்

முத்தலாக் பிரச்னையில் தீர்வு கிடைக்க வேண்டி உபியில் முஸ்லிம்கள் அனுமன் கோவிலில் காத்துக் கிடக்கும் கோரக் காட்சி.

குர்ஆனில் அழகிய தீர்வு இருக்க அதனை அறியாமல் இருக்கும் இது போன்ற பெயரளவு முஸ்லிம்களால் இஸ்லாத்துக்கு இழுக்கு. முத்தலாக் முறையை தடை செய்ய இஸ்லாமியர் அனைவரும் குரலெழுப்ப வேண்டும்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)