Sunday, June 11, 2017

பள்ளியை இடித்து தள்ளும் இந்துத்வாவாதிகள்

டெல்லி சோனியா விஹார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷத்துடன் இடித்து தள்ளும் இந்துத்வாவாதிகள். வக்ப் நிலத்தில் முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டது இந்த பள்ளிவாசல். காவிகளின் அக்கிரமங்கள் எல்லை மீறி போய்க் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)