ராகவன் ராஜா போன்ற பார்பனர் எண்ணம் பலிக்கவில்லை!
தமிழகம் என்றுமே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டு. ராகவனும் எச் ராஜாவும் அஸ்வினை தாக்கியது இஸ்லாமியர் என்று முகநூலில் வதந்தியை பரப்பினர். கலவரத்தை உண்டு பண்ண நினைத்தனர். ஆனால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து மணி கண்டன் (22), முத்து ராமலிங்கம் (29), சதீஷ்குமார் (22), முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன் (38) ஆகியோரை கைது செய்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளது.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)