Saturday, July 01, 2017

மேலை நாட்டவரை இதில் நாம் ஃபாலோ பண்ணலாமே....



காதலன் காதலியை நோக்கி மரத்தை சுற்றி பாட்டு பாடுவதையும், ஒரு ஹீரோ 10 வில்லன்களை அடிப்பதையும் இன்னும் எத்தனை நாளைக்குதாண்டா காட்டுவீங்க. வெள்ளைக் காரனை இதுல ஃபாலோ பண்ணலாமே நம்ம ஊர் பட தயாரிப்பாளர்கள்.

1 comment:

  1. எப்போதும் அரேபியா்களைத்தானே பின்பற்ற வேண்டும்.அதுதானே தங்கள் கொள்கை.தங்களை காபீராகிவிட்டாா் என்று நடவடிக்கை எடுத்து விடுவாா்கள் எச்சாிக்கை

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)