இந்துத்வா ஆட்சியில்
நேர்மையானவருக்கு கிடைத்த பரிசு!
உபியில் நேர்மையாக
செயல்பட்டு ஐந்து பிஜேபி தலைவர்களை சிறையில் அடைத்தார் பெண் போலீஸ் அதிகாரி ஸ்ரேஸ்தா
தாகூர். இதனால் கோபமடைந்த யோகி ஆதித்யநாத் அரசு இவரை நேபாள பார்டருக்கு பணி இட மாற்றம்
செய்துள்ளது. 'நேர்மையாக நடந்ததற்கு
எனக்கு கிடைத்த பரிசு... இதனை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்' என்று தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த பெண்
போலீஸ் அதிகாரி.
வாழ்த்துக்கள் சகோதரி....


No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)