Wednesday, July 19, 2017

மாபெரும் இரத்த தான முகாம்

இன்ஷாஅல்லாஹ் 
மாபெரும் இரத்த தான முகாம்
23- ஜுலை7-2017. 9.00 Am,,, 3.30 pm 

இடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்... SLTJ ,,,,
தொழில்ஙட்பக் கல்லுரி வீதி. அக்கரைப்பற்று 02.
பெண்களுக்கான தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


1 comment:

  1. ஒவ்வொரு கல்லூாியிலும் இரத்ததான மன்றங்கள் உள்ளன. மாணவா்கள் பெயா் முகவாி

    இரத்த வகை ஆகிய விபரங்கள் கொண்ட கோப்பு அங்குள்ளது.நாம் தேவையைச் சொன்னால்

    இரத்த வகை பொருத்தமான மாணவா்கள் முற்றிலும் ஒசியில் குருதி கொடை

    அளிக்கின்றாா்கள். மௌனமாக ஆரவாரமின்றி அடக்கமாக பெரும் அளவில் இந்த தொண்டு

    நடைபெற்று வருகின்றது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)