'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, July 31, 2017
ஜுனைதின் பெற்றோரை பினராயி விஜயன் சந்தித்தார்
#ஹரியானாவில் ஓடும் ரயிலில் மதவெறி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சகோதரன் ஜுனைதின் பெற்றோரை டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆறுதல் கூறினார்..
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)