Sunday, July 02, 2017

மனித நேய பணி - டிஎன்டிஜே

படத்தில் காணும் இவரின் உறவினர்கள் ஈரோடு வந்து ஆம்புலன்ஸ் மூலம் கேரளா அழைத்துச் சென்று விட்டனர்.

மனிதாபமான அடிப்படையில் முயற்சிகள் செய்த ஈரோடு TNTJ விற்கும், அவசர சிகிச்சையளித்து உதவிய பி வெல் மருத்துவமனைக்கும், செய்தியை புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவிய அனைவருக்கும் இறைவன் அருள் செய்வானாக!

நன்றி!!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)