யோகா மாஸ்டர் குண்டு
வீசி பிடிபட்டார்
கோவை CPI(M) அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விஷ்வ இந்து
பரிஷத் என்ற #தீவிரவாத இயக்கத்தின் மாவட்ட செயலாளர்
சரவணக்குமார் கைது.
சரவணக்குமார் கைது.
இவர் ஒரு யோகா
மாஸ்டர் என்பது கூடுதல் தகவல்.
யோகா கற்றுக் கொண்டவன்
எல்லாம் தீவிரவாதியாக மாறுகிறானே! மன அமைதியை யோகா தரும் என்று டவுசர்கள் சதா புலம்புவது
ஏனோ?

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)