Saturday, July 29, 2017

பாகிஸ்தான் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறதா?'

'பீஹாரில் நிதிஸ் குமார் வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்'

-பீஹார் சட்ட சபை தேரிதலில் முன்பு அமீத்ஷா தேர்தல் பரப்புரை

'தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார்: தற்போதும் பாகிஸ்தான் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறதா?'

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அமீத்ஷாவை நோக்கி கேள்வி...

சரியான கேள்வி: அமீத்ஷா பதிலளிப்பாரா? டேஷ் பக்தர்கள் பதில் சொல்வார்களா? :-)

1 comment:


  1. அரசியலில் ச்ற்று தூக்கலாக கூட்டத்தின் கைதட்டலுக்காக இப்படி எல்லாம் பேசுவது சகஜம்தான்.

    இருப்பினும் திரு.அமிா்த்ஷா இது போன்ற கருததை தொிவித்தது உண்மை என்றால்

    தவறுதான். அவரது சிறு பிழையை மன்னிப்போம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)