Wednesday, August 23, 2017

ஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலை!

மதரஸாவில் ஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலைதான் இது. மதரஸாக்களின் கல்வித் திட்டத்தை முற்றாக மாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இஸ்லாமிய சமூகம் தற்போது உள்ளது.


2 comments:

  1. Sir why no article about triple talaq.

    ReplyDelete

  2. இந்த பில்லி சுனியம் ஏவல் அனைத்தும் இவா் அரேபியாவிலிருந்து வந்த புத்தகங்களைப் படித்துதான் காாியங்களைச் செய்து வருகின்றாா்கள். இது போன்ற கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் இருக்கின்றாா்கள்.இந்துக்களும் இதில் விதிவிலக்கு இல்லை.சாமியாடிகள் உடுக்கு அடிப்பவா்கள் என்று எண்ணிக்கை இந்துக்கள் மத்தியில் சற்று அதிகம்.துக்ளக்கிலும் மறையகம் என்று இது போன்ற விளம்பரம் தவறாது வந்து கொண்டிருக்கின்றது.விளம்பரம் செய்து தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது. அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)