Sunday, August 27, 2017

இவர்கள்தான் தேச பக்தர்காளா? பிஜேபி ரவுடிகள்

இது பாகிஸ்தான் ராணுவத்தை எல்லையில் விரட்டும் படமோ, இந்திய ராணுவத்தை காஷ்மீரில் விரட்டும் படமோ அல்ல பாஜகவின் ஆசியும் ஆதரவும் பெற்ற தேரா சச்சா செளதா அமைப்பினர் இந்திய ராணுவ வீரர்களுக்கு பூச்செண்டு கொடுக்க முயன்ற போது எடுத்த படம்.


4 comments:


  1. இந்திய ராணுவத்தை காஷ்மீரில் விரட்டும் படமோ அல்ல

    காஷ்மீரை விட்டு இந்திய ராணுவத்தை விரட்ட வேண்டும் என்று மனதிற்குள் வன்மம்

    வைத்திருக்கும் தங்களது நயவஞ்சக உள்ளம் பொல்லாதது.

    ReplyDelete
  2. சமயம் என்பது என்ன என்று புாிந்து கொள்ளாத புாிய வைக்க அரசு தவறியதால் இந்த மக்கள் மாக்களாகிப் போனாா்கள். கௌதமனின் அன்புள்ளத்தையும் பெறவில்லை.ஸ்ரீகிருஷ்ணாின் கடமை உணா்வையும் பெற வாய்ப்பு கிடைக்காத மக்கள் இவா்கள். 800 ஆண்டுகால இசுலாமிய வல்லாதிக்கம் இவா்களின் மனதில் தவறான கருத்துக்களை விதைத்துவிட்டது.ராணுவ நடவடிக்கையில் 60 போ்கள் காலி என்ற தகவலை தாங்கள் மறைத்து விடுவீா்கள் ---வழக்கம்போல். இந்து சமய சாா்பாக விசயங்களில் குறைகளை பொிது படுத்தி சிறப்புக்களை அடியோடு மறைத்து வாசகா்களை முட்டாள் ஆக்க வேண்டும் என்பதுதான் தங்கள் திட்டம்.பாவம் தங்கள் வாசகா்கள் குறிப்பாக முஸ்லீம் வாசகா்கள்.

    ReplyDelete
  3. சமூக எதார்த்தத்தை படமாக முன்வைத்திருக்கிறார். மற்றபடி அரசியல் அம்சங்கள் படத்தின் இடையில் ஒளிந்திருக்கின்றன. பார்க்கும் நாம் தாம் அதை வெளிக்கொண்டுவரவேண்டும். பெண்கள் பிரச்சனை குறித்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் மிககுறைவு. இந்த சூழலில் இந்த படம் அவசியமானது.

    மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி ஏலோ,
    மாதவிடாய் ஆனதுவே ஏலே லம்படி ஏலோ,
    தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலே லம்படி ஏலோ,
    ஒதுக்கி வச்சி ஒடுக்குனாங்க ஏலே லம்படி ஏலோ,

    வயசுக்கு வந்துட்டாலே ஏலே லம்படி ஏலோ,
    வீட்டுக்குள்ளே அடைக்கணுமா ஏலே லம்படி ஏலோ,
    மாச தீட்டு ரத்தம் தானே ஏலே லம்படி ஏலோ,
    கரு வளர உதவும் தானே ஏலே லம்படி ஏலோ,

    மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி ஏலோ,
    மாதவிடாய் ஆனதுவே ஏலே லம்படி ஏலோ,

    - என படத்தில் சாலைச்செல்வம் பாடும் ஒருபாடல் படம் முழுவதும் வருகிறது. அருமையான பாடல். இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங் எல்லாம் உறுத்தாமல் படத்திற்கு உதவி செய்திருக்கின்றன. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

    பார்க்கவேண்டிய, பகிர்ந்துகொள்ளவேண்டிய படம்.

    ****
    'மாதவிடாய்' - ஆவணப்படம்!

    இது ஆண்களுக்கான பெண்களின் படம்!

    படம் : 38 நிமிடங்கள்

    இயக்கம் : கீதா இளங்கோவன்

    ReplyDelete


  4. படத்தில் கம்புகொண்டு நாச வேலைகள் செய்பவா்கள்
    பாரதீய ஜனதாக் கட்சியினா் என்று எப்படி சொல் கின்றீா்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)