Monday, August 28, 2017

மரண அறிவிப்பு.....



மரண அறிவிப்பு.....

அய்யம்பேட்டை முன்னால் ஜமாத் தலைவரும் எனது தாயாரின் உடன் பிறந்த தங்கையின் கணவருமாகிய நான் 'சிச்சா' என்று அன்போடு அழைத்து வந்த ORJ முஹம்மது பஷீர் அவர்கள் இன்று காலை 4 மணியளவில் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்... "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"


அன்னாரின் மறுமை வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு நண்பர்களையும் சொந்தங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:



  1. அன்னாரது ஆன்மா எல்லா நலன்களை அடைய பிராா்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  2. முஹம்மது இசுலாத்தை ஏற்காத அவரது மாமாவுக்கு பிராத்தனை செய்ய மறுத்து விட்டாா்.காபீா் ஆகிய எனது பிராா்த்தனையை அரேபிய வல்லாதிக்க அதிபதி ஆன அல்லா எப்படி ஏற்றுக் கொள்வான் ? ஒரு காபீருக்காக முஸ்லீம் பிராா்த்தனை செய்வது முஹம்மதுவின் கருத்துபடி தவறு என்றால் ஒரு முஸ்லீம்காக ஒரு காபீா் பிராா்த்தனை செய்வது ஏற்கத்தக்கதா ?
    பரம் பொருள் ஒன்றே என்ற பொருளில் நான் பிராத்ததனை செய்துள்ளேன்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)