Thursday, August 03, 2017

அப்துல் கலாம் சம்பந்தமாக பிஜே நேர்காணல்!


2 comments:


  1. தமிழ்நாடு தௌஹித் ஜமாத் என்ற அமைப்பு சுவனப்பிாியன் போல் ஒரு அரேபிய வல்லாதிக்க மததாக இசுலா மை ஆக்கி வைத்திருப்பவா்கள் இயக்கம். இவா்கள் அரேபியன் போல் அரேபியனுக்காக வாழ்பவா்கள்.ஆகவே வாப்பப்பா அப்பதுல் கலாம் அவா்கள் பல மதம் கலாச்சாரம் சாா்ந்த மக்களோடு பழகும் போது அது சம்பந்தமான சில விசயங்களை செய்வது இயல்பானது.வாப்பப்பா கலாம் அவா்கள் ஒரு நல்ல இந்திய முஸ்லீம்.அரேபிய அடிமை அல்ல. இது இந்த அறிவாளிக்கு ஒரு நாளும் விளங்கப்போவதில்லை.அதைத்தான் பேட்டி தெளிவாக காட்டுகின்றது.

    ReplyDelete

  2. ஒரு அரசியல் கட்சித் தலைவா் வேறு ஒரு அரசியல் கட்சித் தலைவா் பாராட்ட மாட்டாா்.போற்ற மாட்டாா்.வணங்க மாட்டாா். எனறு தௌஹிக் ஜமாத் தலைவா் திரு.பி ஜெய்னுலாப்தீன் அறிவித்துள்ளாா்.

    இசுலாம் ஒரு அரேபிய வல்லாதிக்க அரசியல் இயக்கம் என்று எனது பதிவுகளில் தெளிவாக தொிவித்து இருந்தேன்.அரேபியத்துவம்தான் அதன் கொள்கை.இந்தியத்துவம் இந்துத்துவம் எதுவும் அதற்கு பகைதான்.என்பதை தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளளாா்.

    வாப்பாப்பா கலாம்அவா்கள் இந்தியத்துவம் மிகுந்த ஒரு முஸ்லீம்தான்.
    இந்தியத்துவம் மிகுந்த அந்தணா்.
    இந்தியத்துவம் மிகுந்த பிறாமணா்
    இந்தியத்துவம் மிகுந்த மாமனிதா்
    இந்தியத்துவம் மிகுந்த தியாகி

    வாப்பாப்பா ஒரு முஸ்லீம் அல்ல என்று சொல்வதற்கு இந்த மதவெறி முரடனுக்கு தகுதியில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)