Tuesday, August 15, 2017

இந்திய சுதந்திரத்தில் எனது குடும்பத்தின் பங்களிப்பு!

இந்திய சுதந்திரத்தில் எனது குடும்பத்தின் பங்களிப்பு!

எனது தாத்தா பாபநாசம் முன்னால் வியாபாரிகள் சங்க பொருளாளர் பி. முஹம்மது இப்றாஹிம் அவர்கள் மலேசியாவில் இருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸை அவர்கள் நண்பர்கள் குழுமமாக ரகசியமாக சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் எனது தாத்தாவும் அவரது நண்பர்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நேதாஜியின் ராணுவத்துக்காக அளித்ததை என்னிடம் சொல்லியுள்ளார். இந்திய சுதந்திரத்தில் ஒரு துளியாக எனது குடும்பத்தின் பங்களிப்பும் இருந்ததை எண்ணி மகிழ்வுறுகிறேன்.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)