நேபாளத்தில் சத்தமின்றி வளர்ந்து வரும் இஸ்லாம்!
கடந்த 15 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளதாக 'நேபாள் இஸ்லாமிக் சொசைட்டியின்' குர்ஷித் ஆலம் கூறுகிறார்.
இந்து மதத்திலும் புத்த மதத்திலும் உள்ள சாதி வேற்றுமைகளே இந்த மன மாற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு இந்து தீவிரவாதிகளிடமிருந்து பலத்த மிரட்டல் வந்து கொண்டுள்ளது. அதையும் மீறியே இந்த மன மாற்றங்கள் நடந்து வருகின்றன.
timesheadline
5-09-2017

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)