Thursday, September 14, 2017

சண்டைகள் பல விதம்: அதில் இது ஒரு விதம்

சண்டைகள் பல விதம்: அதில் இது ஒரு விதம்

எத்தனையோ சண்டைகளை பார்த்திருப்போம். ஆனால் இந்த சண்டை என்பது பல வருட வஞ்சங்களை தீர்த்துக் கொண்டதாக தெரிகிறது. அந்த பையன் விதியை நொந்து கொண்டு சாக்கடை தண்ணியையும் சுமந்து கொண்டு 'தேமே' என்று விழித்துக் கொண்டு நிற்கிறான்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)