'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, October 02, 2017
துயரத்தையெல்லாம் மறக்க அடிக்கும் சிரிப்பு!
ரோஹிங்யா முஸ்லிம்கள் எத்தனை துயர் அடைந்தாலும் அந்த துயரத்தையெல்லாம் மறக்க அடிக்கும் வகையில் எழுந்த மழலையின் சிரிப்பு! அதைக் கண்டு அந்த தாய்க்கும் பூரிப்பு!
ReplyDeleteஅற்புதமான சிாிப்பு.நிச்சயம் இந்த குழந்தை நீடுழி வாழ வேண்டும்.
மியான்மா் அரசு அனைத்து மக்களையும் திரும்ப எடுத்துக் கொள்ள சம்மதம் தொிவித்துள்ளது.
நமது அரசிற்கு தலைவலி போய்விட்டது.