90 வயதை கடந்தும் குரலில்
என்ன கம்பீரம்!
எகிப்து நாட்டைச்
சேர்ந்த இந்த முதியவருக்கு கண்களும் தெரியாது. வயதும் 90 ஐ தாண்டி விட்டது. ஆனாலும் குரலில்தான் எத்தனை
இனிமை... தொழுகைக்கான அழைப்பொலியை மிகவும் அழகாக கொடுப்பதை பாருங்கள்.
அங்கு தொழ வருபவர்களில்
ஒருவருக்கு கூட தொப்பி இல்லாததையும் கவனியுங்கள். தொழுவதற்கு தொப்பி அவசியம் இல்லை
என்பதையும் இந்த காணொளி உணர்த்துகிறது. அலங்காரத்துக்கு வேண்டுமானால் தொப்பி வைத்துக்
கொள்ளுங்கள். அதனை கட்டாய கடமை என்று யார் மேலும் திணிக்காதீர்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)