Wednesday, December 13, 2017

அத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்!

அத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்!

மணி சங்கர் ஐயர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை வெளிப்படையாக சந்தித்ததை அரசியலாக்குகிறார் மோடி. ஆனால் இவரது குரு அத்வானியோ பாகிஸ்தான் ஹை கமிஷனர் அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறைக்கு மேல் ரகசியமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகளுக்கு கரன் தாபர் மீடியேட்டராக இருந்துள்ளார். பல முறை இரவு நேர நடுநிசியில் அத்வானி வீட்டிலும் நடந்துள்ளது. அப்போது வாஜ்பாய் அரசு அதிகாரத்தில் இருந்தது. பாராளுமன்ற தாக்குதல் நடந்ததும் இந்த நேரங்களில்தான்.

அண்டை நாடுகளோடு முறுகல் நிலை வைக்காது நட்போடு செயல்பட்டால் இரு நாடுகளுக்குமே லாபம். ஆனால் மோடியோ பாகிஸ்தான் பெயரை காட்டி இந்திய மக்களை பயமுறுத்தி ஓட்டு அறுவடை செய்ய முயற்சிக்கிறார். மிகவும் கேவலமான அரசியல் யுத்தியை கையிலெடுத்துள்ளார் மோடி. இது அவருக்கே கேடாக முடியும்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)