Sunday, December 10, 2017

வெட்கி தலை குனியுங்கள் மோடி!

வெட்கி தலை குனியுங்கள் மோடி!

ராஜஸ்தானில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அடித்தே கொல்லப்பட்ட அஃப்ரஜூல் கொலையை கண்டித்தும், கொலையாளியை இதுவரை கைது செய்யாத இந்துத்வ பிஜேபி அரசை கண்டித்தும் கல்கத்தாவில் கண்டன ஆர்ப்பாட்டம்.


இறந்த அஃப்ரஜூலின் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாய் நிதியுதவியும் அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுத்துள்ளார் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜியின் செயலை கண்டு வெட்கி தலை குனியுங்கள் மோடி.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)