Wednesday, January 17, 2018

உலகசாதனை புரிந்த தமிழர் Dr.muhamed rela


கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகசாதனை புரிந்த தமிழர் Dr.muhamed rela.பிறந்த ஐந்து நாளான ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து உலகளவில் தமிழகத்தை பெருமையடைய செய்துள்ளார்.

வாழ்த்துகள்!!!


Thanks to
-Niyas Rahman





1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)