தினத்தந்தியின் விஷமத்தனம்
16-3-18 இதழில் சிறுவர் தங்க மலர் பகுதியில் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே! என்று தலைப்பிட்டு முஸ்லிமாக ஒருவனை அடையாளப்படுத்தி
அவனை மோசடி பேர்வழியாக சித்தரித்திருக்கிறார்கள்.
பார்பனீயம் எந்த இடத்திலும்
புகுந்து தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயலும் என்பதற்கு இதுவும் ஒரு
எடுத்துக் காட்டு.
நம்மால் முடிந்த எதிர்ப்பை
அங்கு சென்று பதிவோம்.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)