Sunday, April 01, 2018

குவைத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ்


குவைத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ்

தமிழ்  முஸ்லிம் பெண் பெண் குவைத் நாட்டவரை திருமணம் முடித்துள்ளார். அந்த தம்பதியினரின் மகன் அந்நாட்டு காவல் துறையில் பணியமர்ந்துள்ளார்.

அவரை கவுரப்படுத்த தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ் பேசும் அஜீஸ்...

எங்கு சென்றாலும் தாய் மொழியை மறக்காது இருக்கும் இவரைப் போன்ற இளைஞர்களைப் பாராட்டுவோம்.





No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)