Tuesday, April 17, 2018

சிறுமி ஆஷிஃபாவுக்காக கேரளாவில் ஒரு புதிய முயற்சி!

சிறுமி ஆஷிஃபாவுக்காக கேரளாவில் ஒரு புதிய முயற்சி!

சிறுமி ஆஷிஃபாவை அவளது தாய் தேடுவதாக கேரள வீதிகளில் ஒரு அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். 'எல்லா இடத்திலும் எனது மகளை தேடினேன். கோவில் புனிதமான இடம் என்பதால் அங்கு மட்டும் தேடவில்லை' என்று அந்த தாய் கதறி அழுவது தாயின் வலியை உணர்த்துகிறது.

நடந்த சம்பவத்தை ஒரு நாடகமாக இந்தப் பெண் நடத்திக் காட்டியுள்ளார். செய்தியாக சொல்வதை விட இது போன்ற தெரு நாடகங்கள் பாமர மக்களையும் சென்றடையும்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)