படகு பழுதானதால் கடந்த
ஒன்பது நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குளச்சலை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான்
கடற்படை ராணுவம் பத்திமாக மீட்டு அவர்களுக்கு மருத்துவ உதவியும் செய்து நலமுடன் திருப்பி
அனுப்பியுள்ளனர்.
ஹெச்.ராஜாவிடம் இதனை
சொன்னால் நம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)