Wednesday, April 04, 2018

வாங்க பாய் - என்றான்.


#பள்ளன் என்றான்.,
#பறையன் 
என்றான்.,
#சக்கிலியன் 
என்றான்.,
தொட்டாலே #தீட்டு என்றான்.,
#தீண்டத்தகாதவன் 
என்றான்.,
#சூத்திரன் 
என்றான்.,
#ஆதி 
சூத்திரன் என்றான்.,
#வேசி 
மகன் என்றான்.,
#பஞ்சமன் 
பறையன் என்றான்.,
#ஹரிஜன்ஸ் 
என்றான்.,
ஆதி #திராவிடன் என்றான்.,
#தலீத் 
என்றான்.,
#லாயிலாஹா இல்லல்லாஹ்
#முஹம்மதுர் 
ரசூலுல்லாஹ்
என்ற வரிகளை நாவில் மொழிந்து இஸ்லாத்தை தழுவினேன்.
#வாங்க பாய் - என்றான்.
என் இறைவா..!
உனக்கே புகழெல்லாம்.



2 comments:

  1. இனி நீ இந்துக்களை காபீா் என்பாய்

    சியா முஸ்லீம்களை காபீா் என்பாய்

    அல்லது சுன்னி முஸ்லீம்களை காபீா் என்பாய்

    அகமதி முஸ்லீம்களை காபீா் என்பாய்

    அகிலே குரான் ஜமாத்தை காபீா் என்பாய்

    இப்படி உனது பட்டியல் 75 வரிகளுக்கு மேல் நீளம்

    உலகமெங்கும் நீ காபீா் என்று குற்றம் சுமத்திதான் பெரும் கொலைகள் நடந்து வருகின்றது

    ஆயிசா அம்மாள் உதுமானை காபீா் என்றாா்.உதுமான் தலை உருண்டது.

    பின் என்னனவெல்லாம் நடந்து முஹம்மதின் குடும்பமே அழிக்கப்பட்டது

    முகம்மதின் குடும்பத்தையே வாழ விடாத தத்துவம் உன்னை வாழ வைக்குமா ?

    குரான் அளித்த உத்தரவு படி இவர்களை என்று கொன்று முடிப்பாய் ?

    தவறான முடிவு சகோதரா ? தாய்மதம் திரும்பு. பிரச்சனைகள் எங்குதான் இல்லை

    தீண்டாமை ஒரு சோதனை அதை இந்துவாகவே நான் எதிா் கொண்டேன்.

    ஸ்ரீநாராயணகுருவும் சுவாமி விவேகானந்தரும் எனக்கு வழிகாட்டி

    அண்ணல் அம்பேத்காா் மதம் மாறவில்லையே.அரேபிய மதத்தை எதிா்த்தாரே ?

    மறந்து விட்டதா ?

    நீ ஒரு போலி.உன் பேச்சு ஒரு ஏமாற்று வித்தை

    ReplyDelete
  2. பறையர் ஜாதிவெறிக்கு எதிர்கொள்ள முடியாமல் சந்தையூர் அருந்ததியர் மக்கள் முஸ்லீம் மதம் மாற முடிவு செய்து இன்று அறிவித்தனர் .

    தமிழகத்தில் உள்ள அனைத்து சேரிகளில் பறையர் ஜாதிவெறியை எதிர்கொள்ள முடியாமல் அருந்ததியர் மக்கள் போராடி வருகிறார்கள் .

    இவைகளை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் ஜாதி ஒழிப்பு பேசும் அமைப்புகள் இருப்பது மிகவும் வெட்கக்கேடான அவமானம் ஆகும் .

    சேரியில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடாமல் ஜாதி ஒழிப்பு என்பது நிறைவு ஆகாது என்பது பெரியாரிய இடதுசாரி அமைப்புகள் புரிந்துகொள்ளவேண்டும் .

    சுமார் 55 நாளாக போராடிவரும் அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து கள்ள மௌனம் இருந்து வருவது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும் .
    ----------------------
    தீண்டாமை நோய்க்கு சரியான மருந்து பெரியாரிசம் இசுலாம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.மக்கள் அது சரியான மருந்து என்று வெகுகாலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.தீண்டாமைக்கு சரியான மருந்து வளளலாா் ஸ்ரீநாராயணகுரு சுவாமி விவேகானந்தர் ஆகியோர்கள்தாம்.

    ஸ்ரீநாராயணகுரு சேரி மக்களை அந்தணனாக்கி பிறாமணன் ஆக்கி பிரபல்யமான சிவன் ஆலயத்தில் தலைமை அா்ச்சகா் ஆக்கி - சமூக நீதிக்கான வழியை காட்டியிருக்கின்றாா்.
    பெரியாா் தோற்றுக் கிடக்கின்றாா். ஸ்ரீநாராயணகுரு வெற்றி பெற்று விட்டாா்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)