Saturday, April 14, 2018

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி - கோவை

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

கோவை மாநகர மாவட்டம்,

அல் அமீன் காலனி கிளை மதராசாவில் வைத்து வியாழன் அன்று (12/04/2018) மகாகிருஷ்ணன் என்ற மாற்றுமத சகோதரன் இயற்க்கை மார்க்கமான இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று, தன் பெயரை முஹம்மத் என மாற்றிக் கொண்டார்..

அவருக்கு இஸ்லாத்தின்  அடிப்படையான ஓரிறை கொள்கையை எடுத்துரைக்கப்பட்டது.

அவரின் கொள்கை உறுதிக்காக துஆ செய்யவும்..

அல்ஹம்துலில்லாஹ்



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)