Saturday, April 07, 2018

துணிந்து பொய்களை பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எவ்வாறு அழைக்கலாம்?

வடநாட்டில் தலித்களுக்கு எதிரான வன்முறையின் போது, துப்பாக்கி ஏந்திய வன்முறையாளரை முஸ்லிமை போல ஃபோட்டா ஷாப் செய்து மாட்டி கொண்ட  ZEE News Tv !

உண்மையை தோலுரித்து காட்டிய N.D.T.V...

நன்றி N.D.T.V

துணிந்து பொய்களை பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எவ்வாறு அழைக்கலாம்?

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)