Saturday, April 21, 2018

#முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். !

As received..

தாராபுரம் காவல் ஆய்வாளர் #முருகேசன்அவர்களுக்கு வாழ்த்துக்கள். !
காடேஸ்வரன் என்கின்ற பிறவி முஸ்லீம் இந்துக்கள் இடையே கலவரத்தை ஏற்படுத்திய சதி முறியடிப்பு.!

"தாராபுரம் ஆலங்கியம் சாலையில் ஸ்ரீ காவேரி அம்மன் கோவிலில் நாகம்மன் மற்றும் விநாயகர் சிலையும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது …

"உடனே காடேஸ்வரன் என்ற இந்து முன்னனியே சேர்ந்த மாநில நிர்வாகி காவல்துறையிடம் முஸ்லீம் பயங்கரவாதிகள் கோவில் சிலையே உடைத்து விட்டார்கள் என்று புகார் கொடுத்தும் தொடர் அழுத்தம் கொடுத்தும் மேலும் இதன் மூலம் ஒரு கலவரத்தை தூண்டவும் திட்டம் தீட்டியும் சதி வேலைகள் நடந்தன…

"இதன் உள் நோக்கத்தை அறிந்த தாராபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் அவர்கள் விரைந்து விசாரணை நடத்தி சிலையே உடைத்த செங்கல் சூளை தொழிலாளி#மூர்த்தி கைது செய்யப்பட்டான்....

"நேர்மையாகவும் சமுதாய நலன்கருதியும் துரிதமாக செயல் பட்ட தாராபுரம் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நன்றிகள் …!!

AS received



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)