Monday, April 09, 2018

John Fred என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொள்ளும் காட்சி....


அமெரிக்காவில் 19 Tv  சேனல்களை வைத்திருக்கும்  John Fred  என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொள்ளும் காட்சி....

எல்லா புகழும் இறைவனுக்கே!



1 comment:

  1. முட்டாள்களுக்கு இவ்வுலகில் என்ன பஞ்சம்.
    கலிபா உதுமான் வாழக்கை வரலாற்றை படித்தீா்களா ? முஹம்மதுவின் ஒரு மகளை திருமணம் செய்து கொடுக்கின்றாா்.அவர் இறந்து விடவே அடுத்த மகளை திருமணம் செய்து வைக்கின்றாா்.முஹம்மது இசுலாம் அரசியல் கட்சியை உருவாக்கியபோது உதுமான் மேற்படி கட்சியில் சேரவில்லை. மேலும் முஹம்மதுவிற்கு எதிராக போா் செய்து கைது செய்யப்படுகின்றாா். கதிஜா அணிந்திருந்த நெக்லஸ் பகரமாக கொடுக்கப்பட்டு உதுமான் காப்பாற்றப்படுகின்றாா.மதம் மாற மறுத்த காரணத்தால் மகளை பிரித்து தனது வீட்டில் வைத்துக் கொண்டாா்.அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தாா். ஆனால் கணவன் மீது பெரும் அன்பு கொண்ட அப்பெண் தனது கணவருக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தாா்.எட்டு ஆண்டுகள் கழித்து உதுமான் இசுலாம் என்ற கட்சியில்உறுப்பினா் ஆனாா்.பின் மனைவியும் கணவனும் சோ்ந்து வாழ முஹம்மது அனுமதித்தாா்.
    முஹம்மதுவிற்கு ஏன் இந்த மதவெறி ? கணவன் -மனைவியை- தன் மகளையும் மருமகனையும் 8 ஆண்டுகள் பிாித்து வைத்தது கொடுமை கொடுமை.இசுலாம் என்ற மதத்தின் பேரில் அல்லா என்ற இறைவன் பெயாில் ஏக இறைவன் என்ற பெயரில் கருணைநிறைந்தவன் அல்லா என்ற பெயரில்.

    இந்த அரசியல கட்சியில் ஒரு அமெரிக்க சிறுக்கம் அப்பாவி சோ்ந்துள்ளான். அரேபியா்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துவிட்டது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)