Thursday, May 24, 2018

ரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா

பங்களாதேஷில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இது சங் பரிவார் கும்பல்களுக்கு பிடிக்கவில்லை.

'இந்தியாவில் காஷ்மீர் பிராமண குடும்பங்கள் அகதிகளாக டெல்லியில் இருக்க அவர்களை பார்க்காமல் ப்ரியங்கா பங்களாதேஷ் சென்றது ஏன்?' என்று கேட்கின்றனர்.

டில்லியில் அரசு உதவிகளோடு சகல சவுகரியங்களோடு வாழும் பண்டிட்களை ப்ரியங்கா சந்திக்க வேண்டுமாம். ஆர்எஸ்எஸை பொருத்த வரை பார்பனர்களின் நலன்தான் முக்கியம்.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)