ஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணி!
IERA என்ற இந்த அமைப்பானது பல ஆண்டுகளாக ஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்து வருகிறது. இந்த அமைப்பின் முயற்சியால் ஆயிரக்கணக்கான மக்கள் தூய இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். உங்களின் ஜகாத், மற்றும் நன்கொடைகளை இது போன்ற அமைப்புகளுக்கு கொடுத்து அவர்களின் பணி தொய்வின்றி நடக்க முயற்சிப்போமாக!
"'இந்த (ஜகாத் எனும்)தர்மங்கள்- வறியவர்கள், ஏழை எளியவர்கள், இவற்றை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், இதயங்கள் இணைக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும் அடிமைகளை விடுவிப்பதற்கும் கடனாளிகளுக்கும் இறைவழியில் போர் செய்கிறவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமை. மேலும் அல்லாஹ்யாவற்றையும் அறிந்தவன். நுண்ணறிவாளன்""
குர்ஆன் (9 : 60)
https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/947600602087548/
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)