Monday, May 07, 2018

மதங்களைக் கடந்த மனித நேயம்


மதங்களைக் கடந்த மனித நேயம்

உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த TNTJ வின் மனிதநேய பணி..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு முன்பாக மரத்தில் மோதி ஸ்கார்பியோ வாகனம்  விபத்துக்குள்ளானது,

இதில் சென்றவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்,

 மதுக்கூர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக அவ்வழியாக மாநில தலைவர் பிஜே அவர்களும் மாநில நிர்வாகிகளும் வாகனத்தில்
சென்றனர்,

இதைக்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில நிர்வாகிகள்
விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு 108 ஆம்லன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்...!

அல்ஹம்துலில்லாஹ்!

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!





No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)