Thursday, June 21, 2018

கொலை செய்வதற்கு முன்பு 3000 ரூபாய்

"இந்துத்துவா கருத்தியல் மற்றும் இந்து மதத்தின் கருத்துக்களுக்கு எதிராக பேசியதால் சிலரின் ஆலோசனைப்படி கெளரி லங்கேஷ்சை கொலை செய்தேன்.

கொலை செய்வதற்கு முன்பு 3000 ரூபாய்யும் அதற்கு பிறகு 10000 ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது."

,--.----- பயங்கரவாதி பரசுராம்


இந்த நாட்டிலிருந்து இந்துத்வா முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த செய்தி சொல்லிக் கொண்டுள்ளது.






No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)