'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, June 10, 2018
அத்தனை ஓட்டுக்களும் பாஜகவுக்கு விழுந்தன.
மத்திய பிரதேசத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஓட்டு போட்டு சோதனை பார்ததபோது அத்தனை ஓட்டுக்களும் பாஜகவுக்கு விழுந்தன..எலக்ஷன் கமிஷன் அதிர்ச்சி.. எதிர்கட்சிகள் கொந்தளிப்பு..
தோ்தல் கமிஷன் இந்த சவாலை ஏற்று பொய் என்று நிரூபீத்துவிட்டது.
ReplyDeleteமுட்டாள்தனமான சிறுபிள்ளைத்தனமாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு
உங்களை நீங்களே முட்டாள் என மற்றவா்களுக்கு காட்ட வேண்டாம்.