'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, June 21, 2018
அல்லாஹ் அருளிய பாக்கியத்தை பாருங்கள்.
கால்களற்ற, இரு கைககளை மாத்திரம் கொண்ட விஷேட தேவையுடைய சகோதரனின் செயற்பாடுகள் பிரமிக்க வைக்கின்றது.
அதே போன்று அதே வகையான விஷேட தேவையுடைய சகோதரனுக்கு அல்லாஹ் அருளிய பாக்கியத்தை பாருங்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)