மேற்கு வங்க மாநிலம்
புருலியா மாவட்டத்தில் உள்ளது பலராம்பூர். இங்கு கடந்த நான்கு நாட்களில் இரண்டு பிஜேபி
தொண்டர்களான துலால் குமார், மல்ஹோத்ரா என்ற இந்த
இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரின் இறப்பை வைத்து பிஜேபி அங்கு
பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இது பற்றி அரசு தரப்பில்
கூறப்படுவதாவது 'பிஜேபியும் பஜ்ரங்தள்ளும்
எதிரும் புதிருமாக அரசியல் செய்கின்றனர். அவர்களுக்குள் பல வெட்டுக் குத்துக்களும்
நடந்துள்ளன. எனவே உட்கட்சிப் பூசலை அரசியலாக்குகிறது பிஜேபி' என்கின்றனர்.
ஆனால் பிஜேபி வட்டாரமோ
'ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்
இவர்களை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளது' என்கின்றனர்.
எப்படியோ இவர்களின்
அதிகார ஆசையால் இரண்டு இளைஞர்களின் உயிர் போயுள்ளது.
தகவல் உதவி
NDTV
03-06-2018
அடுத்தவா்களை எவ்வளவு தந்திரமாக ஏமாற்றுகின்றீா்கள்.
ReplyDeleteபாக்கிஸ்தான் பிரிவினை கேட்டு அங்கிருந்த இந்துக்களை படுகொலை செய்து விரட்டிய முஸ்லீம்கள் -பங்களாதேஷ் என்ற கிழக்கு பாக்கிஸ்தானை பெற்று விட்டாா்கள்.கடந்த காலங்களில் முஸ்லீம் ஆட்சி நிலவி இந்துக்கள் பெரும் அழிவுக்கு ஆட்படுத்தப்பட்டாா்கள். தற்சமயம் முஜியுா் ரஹ்மானின் மகள் ஆட்சி செய்கின்றார்கள். பிரதமா் மட்டுமே மதவெறி அற்றவா் போல் உள்ளது.
இந்தியாவிற்குள் பெரும் எண்ணிக்கையில் கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் குடியேறிவருகின்றாா்கள்.அதுவும் குறிப்பாக வங்கதேசத்தில் - மேற்கு வங்கத்தில்.இதனால் பல கிராமங்களில் இந்துக்கள் சிறுபான்மையிினராகி இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகின்றது.இந்துக்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றார்களள். முஸ்லீம்கள் மமதா பானாஸிக்கு ஆதரவாக இருப்பதால் இந்துக்களின் படுகொலையை மம்மா அரசு ரசித்து வருகின்றது
என்பதுதான் உண்மை.