'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, June 11, 2018
SAT Cargo - Iftar Party
நேற்று 10-06-2018 ஞாயிற்றுக் கிழமை அன்று சாட் கார்கோ சார்பாக இஃப்தார் விருந்து நடைபெற்றது. சாட் கார்கோ ஓனர் சையது பாய் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)