Saturday, June 02, 2018

தஞ்சை வடக்கு மாவட்டம் TNTJ பண்டாரவாடை கிளை.


தஞ்சை வடக்கு மாவட்டம் TNTJ பண்டாரவாடை கிளை.

தற்காலிக மர்கஸ் பண்டாரவாடை அபிப் நகரில் வெள்ளிக்கிழமை  நேற்று 01-06-2018 ஃபஜர் தொழுகையிலிருந்து ஆரம்பமானது.

ஜும்ஆ  தொழுகைக்கு பிறகு “மெல்கீஸ்” என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை பீர் முஹம்மது என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

அனைவரும் இவருடைய இம்மை மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்.

https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/950383008475974





1 comment:

  1. சகோ.சுவனப்பிரியன்
    அஸ்ஸலாமு அலைக்கும்

    பலவருடங்களாக தங்களுடைய பதிவுகளை தவறாமல் படித்துவருகிறேன். தங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புகிறேன். தங்களுடைய மொபைல் மற்றும் email id என்னுடன் share செய்யவும். I am giving my email id below.
    My Name: Mohamed Farook
    Place: Trichy
    Mobile: 8526425369
    email: mohamed.farook2480@gmail.com

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)