Thursday, July 05, 2018

தள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....

தள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....

சொந்தங்கள் சூழ இருந்தால் அதுவே மனிதனை சீராக்கி விடும்.

ஜெயலலிதா செய்த பெரும் தவறு அவரது ரத்த சொந்தங்களை தூரமாக்கியது.


1 comment:

  1. இவர் செய்த அநியாயங்கள் கொள்ளைகள் அனைத்தையும் மக்கள் மன்னித்து விட்டாா்களா ?
    ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த தியாக மூர்த்தி ? இன்றுபல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி.இவரது சொந்த பந்தங்களும் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள். முஸ்லீ்களை ஏமாற்ற இவர் நடிக்கும் போலி நாடகங்களை சுவனப்பரியன் நம்பி ஏதோ பதிவு செய்துள்ளாா்.
    நல்ல குடும்பம் வாய்த்தவன் புண்ணியவான்.பாக்கியவான். உண்மை.கருணாநிதிக்கு நல்ல குடும்பம் வாய்த்துள்ளது.வாழ்க

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)