அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் கிளையின் சார்பாக 19.07.2018 இன்று
பெரம்பூர் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கக்கூடிய பைப்களிலிருந்து பொது மக்களுக்கு இலவச தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
சாதி மத வித்தியாசம் பாராமல் அனைவரும் இதனால் பயன் பெற்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே.....
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் விவசாயம் செய்கிறார். அல்லது செடிகளை நடுகிறார். அதிலிருந்து பறவைகள், மனிதர்கள், கால்நடைகள் சாப்பிட்டால் அது அந்த மனிதருடைய கணக்கில் தர்மமாக கொள்ளப்படும்
அறிவிப்பவர்:(அனஸ்(ரலி)
ஆதாரம்::முஸ்லிம்)
ஆதாரம்::முஸ்லிம்)

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)