Sunday, July 29, 2018

தா. பாண்டியன் உடல் நிலையில் முன்னேற்றம்!

தா. பாண்டியன் உடல் நிலையில் முன்னேற்றம்!
85 வயதாகும் இவர், கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். நேற்று கோபாலபுரம் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்தார். இந்நிலையில், இன்று திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்டோருக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவரும், பாசிஸத்துக்கு எதிராக களம் கண்டவருமான தா. பாண்டியன் அவர்கள் பூரண நலம் பெற்று மீண்டு வர வாழ்த்துகிறேன்.



3 comments:

  1. திரு.தாமஸ்பாண்டியன் அவர்களுக்கு
    அல்லா எவ்வளவு ஆயுள் விதித்துள்ளாரே
    அது வரைக்கும் வாழ்வாா்.
    அவரது பிரச்சனையை இயேச கிறிஸ்து கவனித்துக்கொள்வாா்.முஸ்லீ்ம் அடிமை இந்து விரோதியான தாமஸ்பாண்டியன் மீது தங்களுக்கு தனி கவனம் வருவது இயற்கைதான்.

    ReplyDelete
  2. பாண்டியன் இறைவனே இல்லை ஏ ன்று சொன்னால் அவர் காபிர் அதாவது இறைமறுப்பாளன்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)