நல்லார் ஒருவர் உளரேல்...
ஈரோட்டில் பள்ளி சீருடை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் 2ம் வகுப்பு மாணவன் யாஸீன் கனி இராவுத்தர், தெருவில் கிடந்த 50,000 ரூபாயை தலைமையாசிரியருடன் சென்று காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஒப்படைத்தான். நெகிழ்கிறோம். மகிழ்கிறோம்.
தகவல் உதவி
பெ. கருணாகரன்
பெ. கருணாகரன்

அனைத்து மதங்களும் அருமையான ஆண்களையும் பெண்களையும் உலகத்திற்கு அளித்துள்ளது - சுவாமி விவேகானந்தா்
ReplyDeleteEvery Religion has produced men and women of most exalted character - Swami Vivekananda.
-----------------------
ஒன்று அல்ல உத்தமா்கள் நிறையவே உண்டு.நோ்மைக்கு மதம் இல்லை.