Monday, July 02, 2018

TNTJ சேலம் மாவட்டத்தின் மனிதநேய சமுதாய பணிகள்

TNTJ சேலம் மாவட்டத்தின் மனிதநேய சமுதாய பணிகள்
சேலம் மாவட்டத்தில் 1.7.2018 (ஞாயிறு)இரவு பெய்த கன மழையினால் பச்சப்பட்டி மற்றும் அதன் சற்றியுள்ள பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.பல பகுதியில் இடுப்பளவிற்க்கு மேல் வெள்ளநீர் நின்றது.

உடனடியாக பள்ளிவாசலில் இருந்து அறிவிப்பு கொடுக்கப்பட்டு வெள்ளநீரால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சப்பட்டி தவ்ஹீத் மர்கஸ் மேல் தளத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் வீடுகளை விட்டு வெளியேற இயலாத மக்களுக்கும் அவர்களின் வீடு தேடி சென்று காலை மற்றும் மதிய உணவுகள் சுமார் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.







No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)