Saturday, August 11, 2018

வரலாறு காணாத கேரள பேரிடர் மீட்புப் பணியில் எஸ்டிபிஐ தொண்டர்கள்.

வரலாறு காணாத கேரள பேரிடர் மீட்புப் பணியில் எஸ்டிபிஐ தொண்டர்கள். அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றிணைந்து அந்த மக்களுக்கு உதவ முன் வர வேண்டும்.




2 comments:

  1. கேரளத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டர்கள் அருமையான முறையில் தொண்டு செய்து வருகின்றனா்கள்.
    நல்லதை பாராட்டும் நல்ல குணம் அரேபிய விஷக்கருத்துக்களை படித்து ஊறிப்போன தங்களுக்கு ஒரு போதும் வராது.

    சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது தௌஹித் ஜமாத் செய்த பணிகளுக்கு வெளிச்சம்போட்ட தாங்கள் இந்து இயக்கங்கள் செய்த தொண்டை திட்ட மிட்டு நயவஞ்சக புத்தியோடு இருட்டடைப்பு செய்தீா்கள்.

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
    ஆணைகயிட்டே யாா் தடுத்தாலும் அலைகள் ஒய்வதில்லை.
    ஆா்எஸ்எஸ் ஒரு ஆதவன்.

    ReplyDelete
  2. ஆர் எஸ் எஸ் இன் அளப்பறியா தொண்டை கட்டாயம் வெளிப்படுத்தவேண்டும் 2016 இல் எங்கேயோ செய்த உதவியை 2018 கேரளாவில் செய்தது போல காட்டிய கள்ளத்தனத்தை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு , மேலும் சேவாபாரதி என்ற கேடுகெட்ட அமைப்பு மற்றவர் கொடுக்கும் அன்பளிப்பை தங்கள் கொடுப்பது போல் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)