Tuesday, September 25, 2018

குவைத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவி ....

குவைத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவி என்கிற சகோதரி தாயகம் செல்ல முடியாமல் பிரச்சனையில் சிக்கி தவித்து கொண்டிருந்தார்.
சகோதரர் Yousuf Riaz அவர்களின் மூலமாக அந்த பெண்ணின் உறவினர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் உதவியை நாடி இருந்தனர்.
அதை தொடர்ந்து அந்த பெண் பணிபுரிந்து வந்த அரபி முதலாளியை தொடர்பு கொண்டு மண்டல நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து மீட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்று காலை அந்த சகோதரி நல்லவிதமாக தாயகம் சென்றடைந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்....
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்.
-நபி மொழி-



1 comment:

  1. ஆழம் தெரியாமல் காலைவிட்டு அவதிப்படும் இந்திய பெண்ணிற்கு உதவிட இந்தியா்களுக்கு நன்றி. இது நமது கடமை.காடடரவிகளின் கொடுமையிலிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றியதற்கு நன்றி. வாழ்க. முஸ்லீம்கள் என்ற வகையில் உங்களுக்க அங்கு மிகச் செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்த நல்ல காரியம் செய்தது பாராட்டுக்குரியது. வாழ்க

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)