Wednesday, September 19, 2018

கோட்டையம் மாவட்டத்திலுள்ள செங்கநாஞ்சேரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக - 18-09-2018 கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோட்டையம் மாவட்டத்திலுள்ள செங்கநாஞ்சேரி பகுதியிலும், பட்டணம் திட்டா மாவட்டத்திலுள்ள பந்தலம் என்ற பகுதியிலும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.புகைப்பட தொகுப்பு
அல்ஹம்துலில்லாஹ்...
இஸ்லாமிய இயக்கங்கள் இவ்வாறு சாதி மதம் பாராது ஓடிச் சென்று அந்த மக்கள் கேட்காமலேயே உதவி செய்கின்றன. ஆனால் ஹெச். ராஜாவின் பாசிச இயக்கங்களோ நாட்டில் ரத்த களரியை உருவாக்க முயற்சிக்கின்றன.
இரு இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.





2 comments:

  1. சேவா பாரதி அள்ளிக்கொடுத்துள்ளது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.ஆணைகள் இட்டே யாா் தடுத்தாலும் அலை கடல் ஒய்வதில்லை.

    சேவா பாரதி ஒரு ஆதவன்.

    ReplyDelete
  2. சேவாபாரதி ஒரு ஆதவன் அல்ல, இந்தியர்களை கருக்கவந்த நெருப்பு, நாசகார இயக்கத்தின் நாசகார அமைப்பு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)