தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்ட போது....
இஸ்லாமிய இயக்கங்கள் இவ்வாறு சாதி மதம் பாராது ஓடிச் சென்று அந்த மக்கள் கேட்காமலேயே உதவி செய்கின்றன. ஆனால் ஹெச். ராஜாவின் பாசிச இயக்கங்களோ நாட்டில் ரத்த களரியை உருவாக்க முயற்சிக்கின்றன.
இரு இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)