Monday, September 24, 2018

இந்து முண்ணனியினரை வெளுத்து வாங்கிய சகோதரி!

இந்து முண்ணனியினரை வெளுத்து வாங்கிய சகோதரி!

'தேச விரோதிகள் நீங்கள்...'

'இந்து மதத்தை சாதியால் பிரிக்கும் அபாயகரமானவர்கள்'

'நீதி மன்றத்தை மிரட்டுகிறீர்கள்'

'இந்து முண்ணனியினர் அனைவரையும் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்'

'இந்து மதத்துக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லும் முட்டாள்தனமாக வாதத்தை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்.'

'மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கில்லை. நான் ஒரு வழக்கறிஞர். நன்கு படித்தவள்'

'நீங்கள் யார் என்னைத் தடுக்க. நான் எப்படி பேச வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்?'

சகோதரியின் வாதங்களை கேட்டு அதில் உள்ள உண்மைகளை அறிந்து விக்கித்து போனார் இந்து முண்ணனி பிரமுகர். வாழ்த்துக்கள் சகோதரி.










2 comments:

  1. இந்து முன்னணியினா் திமுக அதிமுக அம்மாதிமுக கனிமொழி திமுக காரா்கள் எல்லாம் என்ன பேச வேண்டும் என்று சொல்ல இந்த அம்மையாருக்கு என்ன யோக்கியதை ? வாயாடி அம்மையாா் என்ற தகுதியைத் தவிர இந்த பெண்ணுக்கு எந்த தகுதியும் இல்லை.

    ReplyDelete
  2. அவர் சொன்ன கருத்தை சீரணிக்கமுடியாத காரணத்தால் வாயாடி, இதைவிட கேவலமாக ஊறுகாய் மாமி பேசுகிறார் ஆனால் அவர் அமைச்சர்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)